Useful Widgets

யாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna
****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******

Thursday, March 28, 2013

கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் திருவிளக்கு பூசை

கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் திருவிளக்கு பூசை 27.03.2013 மாலை 5 .00 மணியளவில் அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று தொடர்ந்து திருவிளக்கு பூசை இடம்பெற்று இரவு 7.30 மணியளவில் சுவாமி உள்வீதி ,வெளிவீதி உலாவரும் காட்சியும் இடம்பெற்றது .