Useful Widgets

யாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna
****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******

Sunday, February 14, 2016

கோண்டாவில் அருள்மிகு முத்துமாரி அம்மன் சங்காபிஷேகம்

யாழ்ப்பாணம் கோண்டாவில் அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோவில் மணவாளக்கோல அஷ்டோத்திர சத (108) சங்காபிஷேகம்-12/02/2016 








தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் கும்பாபிசேக திருப்பணி வேலைகள்

தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் திருவருள் துணை கொண்டு அம்பாளுக்கு  கும்பாபிசேகம் எதிர்வரும் மங்களநாள் பங்குனிஉத்தர நன்நாளில் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.... அடியார்கள் தங்களால் இயன்ற திருப்பணி உதவிகளை செய்யுமாறு ஆலய பரிபாலன் சபையினால் வேண்டப்படுகின்றீர்கள்....