Useful Widgets

யாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna
****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******

Wednesday, May 8, 2019

ஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2019 : கொடியேற்றத்திருவிழா

கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதியிலே அருளாட்சி புரிகின்ற அன்னை ஸ்ரீ சிவகாமி அம்பாளின் வைகாசி பெருவிழா நேற்று (07-05-2019)  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக 12 தினங்கள் நடைபெற உள்ளது . நேற்றைய கொடியேற்ற திருவிழாவின் காணொளியினை இங்கே காணலாம்.

Wednesday, May 1, 2019

முகூர்த்த பந்தல்கால் மற்றும் கொடிமரம் நாட்டும் வைபவம் - 2019

வசந்த வைகாசி பிரம்மோற்சவ பெருவிழாவிற்கான முகூர்த்த பந்தல்கால் மற்றும் கொடிமரம் நாட்டும் வைபவம் இன்று வெகு சிறப்பாக சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது.
( 01-05 -2019)