Useful Widgets

யாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna
****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******

உறவுப்பாலம்

உறவுப்பாலம் மூலம் எம்மவர்களை இணையத்தில் ஒன்றினைப்பதில் பெருமையடைகின்றோம்.  எங்கள் இணையத்தளத்தின் ஊடாக, ஊரோடு நீங்கள் பேசலாம். இதுதான் இணையத்தள முகவரி www.thillaiyampathy.com

மின்னஞ்சல் முகவரி : admin@thillaiyampathy.com

இதனூடாக எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் உங்களது புகைப்படங்கள் செய்திகள், தகவல்களை எங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் உடனுக்குடன்  தில்லையம்பதி இணையத்தளத்தில் எமது ஊர் உறவுகளும் நீங்களும் ஒரே நேரத்தில் பார்வையிடலாம்.
இது போன்று உங்க|ள் ஆக்கங்கள், கவிதைகள்,ஆலயம், சமூகம் தொடர்பான புகைபடங்கள் காணொளிகளை எமக்கு அனுப்பி வைத்தால் தவறாது பிரசுரிப்போம்


*தேர்த்திருவிழாவின் வாழ்த்து மடல் எமக்கு அனுப்பி வைத்தவர்Yohi Iyampillai 
உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடவும்..








எமக்கு அனுப்பி வைத்த வாழ்த்து மடல்  அனுப்பி வைத்தவர்_   Yohi Iyampillai 
உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடவும்...