Useful Widgets

யாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna
****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******

Monday, June 12, 2017

கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் வைகாசிப் பொங்கல் விழா

ஏறத்தாழ  முப்பது வருடங்களின் பின்னர் கடந்த வருடம் மீண்டும் தொடங்கப்பட்ட வருடாந்த வைகாசி பொங்கல் இம்முறையும் சிறப்பாக இன்று இடம்பெற்றது.  ஒவ்வருடமும் வைகாசி மாதத்தில் வரும் இறுதி திங்கட்கிழமையில் வருடாந்தபொங்கல் இடம் பெறும் . மேலும் எதாவது வருடங்களில் வைகாசி மாதத்தில் வரும் இறுதி திங்கட்கிழமை எமது ஆலய மகோற்சவ காலத்தில் வரும் பட்சத்தில் அவ்வருடம் மகோற்சவம் முடிவடைந்தன் பின்னர் வரும் முதலாவது திங்கட்கிழமை வருடாந்தபொங்கல் இடம் பெறும்.















கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம் 2017- பைரவர் சாந்தி , தேரடிப் பொங்கல் புகைப்பட தொகுப்பு