Useful Widgets

யாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna
****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******

Wednesday, May 31, 2017

இன்றைய "யாழ் தினக்குரல்" பத்திரிகையில் (31/05/2017)

கோண்டாவில் தில்லையம்பதி அருள் மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயில் மகோற்சவ மூன்றாம்  திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் இன்றைய "யாழ் தினக்குரல்" பத்திரிகையில் (31/05/2017)
P.உன்னிகிருஷ்ணன் அவர்கள் பாடிய  ந.பிரேமசீலன் அவர்களின் பாடல் வரிகள் பிரசுரமாகியுள்ளது.


கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம் 2017 - இரண்டாம் திருவிழா ( இரவு உற்சவம்) - புகைப்பட தொகுப்பு





















Tuesday, May 30, 2017

கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம் 2017 - இரண்டாம் திருவிழா (காலை உற்சவம்) - புகைப்பட தொகுப்பு





















இன்றைய "யாழ் தினக்குரல்" பத்திரிகையில் (30/05/2017)

கோண்டாவில் தில்லையம்பதி அருள் மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயில் மகோற்சவ இரண்டாம் திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் இன்றைய "யாழ் தினக்குரல்" பத்திரிகையில் (30/05/2017)
ரி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய மஹாவித்துவான் பிரம்மஸ்ரீ ந.வீரமணிஐயர் அவர்களின் பாடல் வரிகள் பிரசுரமாகியுள்ளது.


கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம்- 2017 -முதலாம் நாள் மாலைத் திருவிழா

மாலை 4.30 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகி 5.00 மணியளவில் கொடித்தம்ப பூசையும் தொடர்ந்து வசந்தமண்டப பூசையும் அம்பாள் உள் வீதி, வெளி வீதி உலாவரும் திருவருள் காட்சியும் இடம்பெற்றது அதன் சில புகைப்படதொகுப்புக்கள்.