Useful Widgets

யாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna
****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******

Sunday, June 15, 2014

பரிசளிப்பு விழா - பூங்காவன உற்சவம் 2014

13.06.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழா வைபவத்தில் மத்தியகிராம முன்னேற்ற சங்கமும், சனசமூக நிலையமும், கல்வி மேம்பாட்டு பேரவையும், தில்லையம்பதி அறநெறி படசாலையும் இணைந்து நடத்திய சைவசமய பரீட்சை பரிசளிப்பும், புலமைப்பரிசில், கா.பொ.த சாதாரண தரம், உயர்தரம் சித்தியெய்திய மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவமும் இடம் பெற்றது.  
 

 

 

 


 




தில்லையம்பதியாள் மகோற்சவம் 2014 - வைரவர் பொங்கல்