கோண்டாவில் தில்லையம்பதி அறநெறி பாடசாலை, கோண்டாவில் வடக்கு மத்திய கிராம அபிவிருத்தி சங்கம், மத்திய சன சமூக நிலையம், மத்திய கல்வி மேம்பாட்டு பேரவை,மத்திய முன்பள்ளி பாலர்பாடசாலை என்பன இணைந்து நவராத்திரியையொட்டி நடாத்திய மாணவர்களின் கலைவிழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளின் தொகுப்பு.