Useful Widgets

யாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna
****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******

Sunday, July 6, 2014

சாமுண்டாதேவி சமேத ஸ்ரீ ஞானபைரவர் ஆலய அலங்கார உற்சவம். 04.07.2014

சாமுண்டாதேவி சமேத ஸ்ரீ ஞானபைரவர் ஆலய அலங்கார உற்சவத்தில் 04.07.2014 வெள்ளி்க்கிழமை மாலை பைரவப்பெருமான் மின்குமிழ்களால்அலங்கரிக்கப்பட்ட கேடகத்தில் இரவு 7.00 மணியளவில் தெருவீதி உலா வரும் அற்புத காட்சியின் புகைப்பட தொகுப்பு


 


 

 



 

 

 

 

Thursday, July 3, 2014

ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேதர நடராஜ பெருமான் ஆனி உத்தர ஆருத்ரா தரிசனம் தரிசனம் - 2014




 தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேதர நடராஜ பெருமான் ஆனி உத்தர ஆருத்ரா தரிசனம் தரிசனம் நிகழும் சர்வமங்களகரமான ஜய வருடம் ஆனி 20ம் நாள்  நாளை 04.07.2014 வெள்ளிக்கிழமை  அதிகாலை 2.30 மணி சங்காபிஷேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விசேட ஆரதனையுடன் தில்லையம்பதியாள் சமேதர நடராஜ பெருமான் வீதியுலா வரும் அற்புத காட்சியும் நடைபெறும்....