சாமுண்டாதேவி சமேத ஸ்ரீ ஞானபைரவர் ஆலய அலங்கார உற்சவம். 04.07.2014
சாமுண்டாதேவி சமேத ஸ்ரீ ஞானபைரவர் ஆலய அலங்கார உற்சவத்தில் 04.07.2014 வெள்ளி்க்கிழமை மாலை பைரவப்பெருமான் மின்குமிழ்களால்அலங்கரிக்கப்பட்ட கேடகத்தில் இரவு 7.00 மணியளவில் தெருவீதி உலா வரும் அற்புத காட்சியின் புகைப்பட தொகுப்பு