Useful Widgets

யாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna
****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******

Wednesday, June 25, 2014

கோண்டாவில் வடக்கு சாமுண்டாதேவி சமேத ஸ்ரீ ஞானபைரவர் சிறப்பு பிராயச்சித்த பொங்கல் 2014


கோண்டாவில் வடக்கு சாமுண்டாதேவி சமேத ஸ்ரீ ஞானபைரவர் ஆலயத்தில் ஊரின் இன்னல்கள் நீங்கிட ஞாயிற்றுக்கிழமை (22.06.2014) 108 ற்கும் மேற்பட்ட (128) பானைகளில் ஊர் மக்கள்மேற்கொண்ட சிறப்பு பிராயச்சித்த பொங்கல் (மஹாபொங்கல்) வழிபாட்டின் புகைப்படங்கள் .