Useful Widgets

யாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna
****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******

Saturday, February 27, 2016

தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் புனராவர்த்தன அஷ்டபந்தன பிரதிஷ்டா நவ(9)குண்ட பக்ஷ மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 2016

தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் புனராவர்த்தன அஷ்டபந்தன பிரதிஷ்டா நவ(9)குண்ட பக்ஷ மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 2016








Sunday, February 14, 2016

கோண்டாவில் அருள்மிகு முத்துமாரி அம்மன் சங்காபிஷேகம்

யாழ்ப்பாணம் கோண்டாவில் அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோவில் மணவாளக்கோல அஷ்டோத்திர சத (108) சங்காபிஷேகம்-12/02/2016 








தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் கும்பாபிசேக திருப்பணி வேலைகள்

தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் திருவருள் துணை கொண்டு அம்பாளுக்கு  கும்பாபிசேகம் எதிர்வரும் மங்களநாள் பங்குனிஉத்தர நன்நாளில் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.... அடியார்கள் தங்களால் இயன்ற திருப்பணி உதவிகளை செய்யுமாறு ஆலய பரிபாலன் சபையினால் வேண்டப்படுகின்றீர்கள்....









Wednesday, February 10, 2016

தேர்த்திருப்பணி வேலைகளின் தற்போதய தோற்றம்


தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் திருவருள் துணை கொண்டு அம்பாளுக்கு நவகோண சித்திரத்தேர் அமைப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  தேர்த்திருப்பணி வேலைகளின் தற்போதய தோற்றம்.... உறவுகள் உங்களால் முடிந்த நிதியுதவிகளை செய்ய தேர் திருப்பணி சபை, ஆலய பரிபாலன சபை போன்றவற்றிடம் தொடர்பு கொள்ளவும்..