Useful Widgets

யாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna
****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******

Monday, March 7, 2016

தில்லையம்பதியில் கும்பாபிஷேக ஆயத்த வேலைகள்

கோண்டவில் தில்லையம்பதியில் எதிர் வரும் பங்குனி உத்தர நன்னாளில் (23.03.2016-புதன் கிழமை) இடம்பெற உள்ளது.அதனை முன்னிட்டு இடம்பெறும் கும்பாபிஷேக ஆயத்த வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.