Useful Widgets

யாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna
****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******

Thursday, October 9, 2014

கலைவிழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வு

 கோண்டாவில் தில்லையம்பதி அறநெறி பாடசாலை, கோண்டாவில் வடக்கு மத்திய கிராம அபிவிருத்தி சங்கம், மத்திய சன சமூக நிலையம், மத்திய கல்வி மேம்பாட்டு பேரவை,மத்திய முன்பள்ளி பாலர்பாடசாலை  என்பன  இணைந்து நவராத்திரியையொட்டி நடாத்திய மாணவர்களின் கலைவிழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளின் தொகுப்பு.








































கோலப்போட்டி,தோரணம் பிண்ணுதல் - நவராத்திரி போட்டி

கோண்டாவில் தில்லையம்பதி அறநெறி பாடசலையினால் நவராத்திரியையொட்டி நடத்தப்பட்ட கோலப்போட்டி,தோரணம் பிண்ணுதல் போட்டி போன்றவற்றின் தொகுப்பு