Useful Widgets

யாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna
****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******

Tuesday, May 10, 2016

கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் 41 வது மகோற்சவம்-கொடியேற்றத் திருவிழா

கோண்டாவில் தில்லையம்பதியில் 41 வது மஹோற்சவப் பெருவிழா  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது
காலை 6.30 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகி 10.00 மணிக்கு கொடியேற்றமும் தொடர்ந்து அம்பாள் வீதி உலா வரும் திருவருள் காட்சியும் தொடர்ந்து மகேஸ்வர பூசையும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது அதன் சில புகைப்படதொகுப்புக்கள்.